Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

நம் தேவனைத் துதித்துப்பாடி


    • நம் தேவனைத் துதித்துப்பாடி
    • நம் தேவனைத் துதித்துப்பாடி
    • அவர் நாமம் போற்றுவோம்

    • களிகூர்ந்திடுவோம் , அகமகிழ்ந்திடுவோம்
    • துதி சாற்றிடுவோம் , புகழ் பாடிடுவோம்
    • அவர் நாமம் போற்றுவோம் 

    • 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
    • அவர் நாமம் போற்றுவோம்
    • துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
    • அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

    • 2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
    • அவர் நாமம் போற்றுவோம் 
    • நல் ஆவியின் கனிகள் ஈந்து
    • அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

    • 3. மேலோக தூதர் கீதம் பாடி
    • அவர் நாமம் போற்றுவோம் 
    • பேரின்ப நாடு தன்னில் வாழ
    • அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 101 times