Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


    • நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
    • நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
    • இயேசு வருகிறார்
    • நொறுங்குண்ட நெஞ்சத்தையே
    • இயேசு அழைக்கிறார் 

    • 1. வருந்தி சுமக்கும் பாவம்
    • உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
    • செய்த பாவம் இனி போதும்
    • அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே

    • 2. குருதி சிந்தும் நெஞ்சம்
    • உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
    • செய்த பாவம் இனி போதும்
    • அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 95 times