Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசு ராஜனின் திருவடிக்கு


    • இயேசு ராஜனின் திருவடிக்கு
    • இயேசு ராஜனின் திருவடிக்கு
    • சரணம் சரணம் சரணம் 
    • ஆத்ம நாதனின் மலரடிக்கு
    • சரணம் சரணம் சரணம் 

    • 1. துன்ப துயரம் சூழும் வேளையும் - வெகு 
    • கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும் 
    • அன்பருக்கருள் தரும் இன்பமே
    • சரணம் சரணம் சரணம் --- இயேசு

    • 2. ஆடுபோல் அடிக்கப்பட்டீரே - அன்பால் 
    • தேடி எமை மீட்கவந்தீரே - எங்கள்
    • ஜீவ பலியாய் மாண்டீரே
    • சரணம் சரணம் சரணம் --- இயேசு

    • 3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
    • பெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரே
    • ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
    • சரணம் சரணம் சரணம் --- இயேசு 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 845 times