Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஒன்றுமில்லை நான்


    • ஒன்றுமில்லை நான்
    • ஒன்றுமில்லை நான் (2)
    • அன்பு எனக்கிராவிட்டால்
    • ஒன்றுமில்லை நான் 

    • சரணங்கள்
    • 1. பல பல பாஷை படித்தறிந்தாலும்
    • கல கல வென்னும் கை மணியாமே
    • என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
    • அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று

    • 2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
    • கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
    • விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
    • அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று

    • 3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
    • சகலத்தையும் விசுவாசித்து நம்பி
    • சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
    • அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 340 times