Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என் இயேசுவே நான் என்றும்


    • என் இயேசுவே நான் என்றும்
    • என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
    • என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் 

    • 1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
    • உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் --- என்

    • 2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
    • வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் --- என்

    • 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
    • ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் --- என் 
    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 572 times