Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

காரிருளில் என் நேச தீபமே


    • காரிருளில் என் நேச தீபமே
    • 1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
    • வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
    • நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
    • ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே

    • 2. என் இஷ்டப்படி நடந்தேன் , ஐயோ! முன்னாளிலே
    • ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
    • உல்லாசம் நாடினேன் திகிலிலும்
    • வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

    • 3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் , இனிமேலும்
    • காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
    • உதய நேரம் வரக் களிப்பேன்
    • மறைந்து போன நேசரைக் காண்பேன்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 94 times