Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கிருபையே உன்னை இந்நாள்


    • கிருபையே உன்னை இந்நாள் 
    • கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
    • என் கிருபையே 

    • 1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
    • பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
    • பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
    • எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த --- கிருபையே

    • 2. சோதனையாலே சோர்ந்திடும்போது
    • சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
    • ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
    • ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் --- கிருபையே

    • 3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
    • ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
    • ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
    • என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் --- கிருபையே

    • 4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
    • செப்பமாக உன் கரம் பிடித்தேன்
    • ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
    • சேவை செய்யவும் கிருபை தந்தேனே --- கிருபையே

    • 5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
    • கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
    • என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
    • உன் தந்தை நான் உன்னை விடேனே --- கிருபையே

    • toilax 5mg toilax 01 toilax spc
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 304 times