Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தேவனைத் துதிப்பதும்


    • தேவனைத் துதிப்பதும், கீர்த்தனம் பண்ணுகிறதும் நல்லது
    • பல்லவி 
    • தேவனைத் துதிப்பதும்
    • கீர்த்தனம் பண்ணுகிறதும் - நல்லது 

    • சரணங்கள்
    • 1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
    • துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் --- தேவனை

    • 2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
    • நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் --- தேவனை

    • 3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
    • பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் --- தேவனை

    • 4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
    • அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் --- தேவனை

    • 5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
    • மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் --- தேவனை
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 105 times