Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

நல்லாவி ஊற்றும் தேவா


    • நல்லாவி ஊற்றும் தேவா
    • நல்லாவி ஊற்றும் தேவா
    • நற்கனி நான் தர நித்தம் துதிபாட
    • நல்லாவி ஊற்றும் தேவா 

    • 1. பெந்தெகோஸ்தே நாளிலே
    • உந்தனாவி ஈந்தீரே
    • இந்த வேளையில் இறங்கிடுவீரே
    • விந்தை செய் விண் ஆவியே --- நல்லாவி

    • 2. மெத்த அசுத்தன் நானே
    • சுத்தாவி கொண்டெனையே
    • சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
    • சத்திய பரிசுத்தனே --- நல்லாவி

    • 3. ஆவியின் கனி ஒன்பதும்
    • மேவி நான் தந்திடவும்
    • ஜீவியமெல்லாம் புவி மீதிலே
    • சுவிசேஷ பணியாற்றவும் --- நல்லாவி

    • 4. பாவம் செய்யாதிருக்க
    • பாரில் சாட்சி பகர
    • பார் மீட்க வந்த பரமனையே
    • பாரோர்க்கு எடுத்துரைக்க --- நல்லாவி

    • toilax 5mg toilax 01 toilax spc
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 137 times