Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

நான் பிரமித்து நின்று


    • நான் பிரமித்து நின்று பேரன்பின்
    • 1. நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
    • பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
    • என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
    • சம்பூரணமாய் அடைந்தேன் 

    • பல்லவி
    • மா தூய உதிரத்தால்
    • என் பாவம் நீங்கக் கண்டேன்
    • இயேசையரின் இரட்சிப்பினால்
    • நான் ஆறுதல் கண்டடைந்தேன் --- மாதூய 

    • 2. முன்னாளில் இவ்வாறுதல் காண
    • ஓயாமல் பிரயாசப்பட்டேன்
    • வீண் முயற்சி நீங்கின போதோ
    • என் மீட்பரால் அருள் பெற்றேன் --- மாதூய

    • 3. தம் கரத்தை என் மீதில் வைத்து
    • ' நீ சொஸ்தமாவாய் ' என்றனர்
    • நான் அவரின் வஸ்திரம் தொட
    • ஆரோக்கியம் அருளினார் --- மாதூய

    • 4. எந்நேரமும் புண்ணிய நாதர்
    • என் பக்கத்தில் விளங்குவார்
    • தம் முகத்தின் அருள் பிரகாசம்
    • என் பேரிலே வீசச் செய்வார் --- மாதூய

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 111 times