Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அஞ்சாதிரு, என் நெஞ்சமே


    • அஞ்சாதிரு, என் நெஞ்சமே
    • 1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,
    • உன் கர்த்தர் துன்ப நாளிலே
    • கண்பார்ப்போம் என்கிறார்;
    • இக்கட்டில் திகையாதிரு,
    • தகுந்த துணை உனக்கு
    • தப்பாமல் செய்குவார்.

    • 2. தாவீதும் யோபும் யோசேப்பும்
    • அநேக நீதிமான்களும்
    • உன்னிலும் வெகுவாய்
    • கஸ்தி அடைந்தும், பக்தியில்
    • வேரூன்றி ஏற்ற வேளையில்
    • வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

    • 3. கருத்தாய் தெய்வ தயவை
    • எப்போதும் நம்பும் பிள்ளையை
    • சகாயர் மறவார்;
    • மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
    • இரக்கமான கரத்தால்
    • அணைத்து பாலிப்பார்.

    • 4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;
    • பேய், லோகம்,துன்பம் உனக்கு
    • பொல்லாப்புச் செய்யாதே;
    • இம்மானுவேல் உன் கன்மலை,
    • அவர்மேல் வைத்த நம்பிக்கை
    • அபத்தம் ஆகாதே.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 3208 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.