Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆதியில் இருளை


    • ஆதியில் இருளை
    • 1. ஆதியில் இருளை
    • அகற்றி, ஒளியை
    • படைத்த நீர்,
    • உம் சுவிசேஷத்தை
    • கேளாத தேசத்தை
    • கண்ணோக்கி கர்த்தாவே,
    • பிரகாசிப்பீர்.

    • 2. நற்சீராம் சுகத்தை,
    • மெய்ஞான பார்வையை
    • அளித்த நீர்,
    • நைந்தோர் சுகிக்கவும்
    • கண்ணற்றோர் காணவும்
    • மானிடர் பேரிலும்
    • பிரகாசிப்பீர்.

    • 3.சத்தியமும் நேசமும்
    • உள்ளான ஜீவனும்
    • அளிக்கும் நீர்,
    • வெள்ளத்தின் மீதிலே
    • புறாப்போல பறந்தே,
    • பார் இருள் நீக்கியே,
    • பிரகாசிப்பீர்.

    • 4. ஞானமும் வன்மையும்,
    • தூய்மையும் அருளும்
    • திரியேகா நீர்,
    • கடலைப் போன்றதாய்
    • மெய்யொளி எங்குமாய்,
    • பரம்பும் வண்ணமாய்,
    • பிரகாசிப்பீர்.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 163 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.