Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ, என்னில் நூறு


    • ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
    • 1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
    • இருந்தால், கர்த்தர் எனக்கு
    • அன்பாகச் செய்த நன்மை யாவும்,
    • அவைகளால் பிரசங்கித்து,
    • துதிகளோடே சொல்லுவேன்,
    • ஓயா தொனியாய்ப் பாடுவேன்.

    • 2. என் சத்தம் வானமளவாக
    • போய் எட்டவேண்டும் என்கிறேன்;
    • கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
    • என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
    • ஒவ்வொரு மூச்சும் நாடியும்
    • துதியும் பாட்டுமாகவும்.

    • 3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
    • என் உள்ளமே நன்றாய் விழி;
    • கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
    • கருத்துடன் இஸ்தோத்திரி;
    • இஸ்தோத்திரி, என் ஆவியே,
    • இஸ்தோத்திரி, என் தேகமே.

    • 4. வனத்திலுள்ள பச்சையான
    • எல்லா வித இலைகளே,
    • வெளியில் பூக்கும் அந்தமான
    • மலர்களின் ஏராளமே,
    • என்னோடேகூட நீங்களும்
    • அசைந்திசைந்து போற்றவும்.

    • 5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
    • கணக்கில்லா உயிர்களே,
    • பணிந்து போற்ற உங்களுக்கும்
    • எந்நேரமும் அடுக்குமே;
    • துதியாய் உங்கள் சத்தமும்
    • ஓர்மித் தெழும்பி ஏறவும். 
    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 588 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.