Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தரை நம்பியே


    • கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் 
    • கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
    • கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
    • கைவிடா காத்திடும் பரமனின்
    • கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் 

    • 1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
    • ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
    • மனதின் காரிருள் நீங்கிடவே
    • மா சமாதானம் தங்கும் --- கர்த்தரை

    • 2. உண்மை வழி நடந்திடும்
    • உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
    • கண்கள் அவன்மீது வைத்திடுவார்
    • கருத்தாய்க் காத்திடுவார் --- கர்த்தரை

    • 3. உள்ளமதின் பாரங்களை
    • ஊக்கமாய்க் கர்த்தரிடம் சொல்லுவோம்
    • இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
    • இயேசு வந்தாதரிப்பார் --- கர்த்தரை

    • toilax 5mg toilax 01 toilax spc
      rigevidon reddit rigevidon tabletki rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 304 times