Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எண்ணில்


    • எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்
    • எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
    • என்றென்றும் நான் பாடுவேன்
    • இந்நாள் வரை என் வாழ்விலே
    • நீர் செய்த நன்மைக்கே 

    • 1. பூமியில் வாழ்கின்ற யாவும்
    • அதின் மேல் உள்ள ஆகாயமும்
    • வான்தூதர் சேனைகள் யாவும்
    • தேவா உம்மைப் போற்றுதே

    • 2. சூரிய சந்திரரோடே
    • சகல நட்சத்திர கூட்டமும்
    • ஆகாயப் பறவைகள் யாவும்
    • தேவா உம்மைப் போற்றுதே

    • 3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
    • கடும் காற்றும் பனித் தூறலும்
    • நாட்டினில் வாழ்கின்ற யாவும்
    • நாதா உம்மைப் போற்றுதே

    • 4. பாவ மனுக்குலம் யாவும்
    • தேவா உம் அன்பினை உணர்ந்தே
    • சிலுவையின் தியாகத்தைக் கண்டு
    • ஒயா துதி பாடுதே
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 396 times